1504
இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்திய நடிகை பாயல் கோஷ் நடிகை ரிச்சா சட்டா குறித்து கூறிய கருத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரினார். தொலைக்காட்சி பேட்டியில்...